ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது.
ஒடிசாவில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு! - ஒடிசாவில் பன்றிக் காய்சசலுக்கு முதல் பலி
புவனேஸ்வர்: பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

First swine flu death in SCB medical of Odisha
இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த அவர், நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது ஒடிசாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும்.
இதையும் படிங்க: கரோனா அறிகுறிகள் நீங்கிய பின்னரும், தொற்று 8 நாள்கள் வரை இருக்கும்!