இது குறித்து பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனை, "அந்தப் பெண் ஜூலை மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிச்சை பெற்று கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
கரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் தொற்று! - பெண்ணுக்கு மீண்டும் கரோனா
பெங்களூரு: ஜூலை மாதம் கரோனாவிலிருந்து குணமடைந்த 27 வயது பெண்ணுக்கு மீண்டும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
![கரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் தொற்று! first-case-of-coronavirus-reinfection-reported-in-karnatakas-bengaluru](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:55:30:1599409530-ssssssss-0609newsroom-1599401052-325.jpg)
first-case-of-coronavirus-reinfection-reported-in-karnatakas-bengaluru
இந்நிலையில், ஒரு மாதம் ஆன நிலையில் அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் கரோனா பாசோதனை செய்யப்பட்டது. அதில் அப்பெண்ணுக்கு மீண்டும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.