கடந்த சில நாள்களாகவே இந்தியா - நேபாளம் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிகார் மாநிலம் ஜான்கி கிராமம் அருகே உள்ள சோன்பர்சா எல்லைப் பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த காவல் துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.
நேபாளம் எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் பலி! - இந்திய - நேபாளம் எல்லையில் துப்பாக்கிச்சூடு
இந்திய - நேபாளம் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிக்கி இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Firing
இதில், சிக்கி இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Last Updated : Jun 12, 2020, 12:07 PM IST