புனேவில் வேதியியல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - Fire broke out at a chemical factory in pune
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வேதியியல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
fire-broke-out-at-a-chemical-factory-in-kurkumbh-midc-area
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வேதியல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குர்கும்ப் எம்ஐடிசி என்னும் பகுதியில் இந்தத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.