தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து - தீ விபத்து

டெல்லி: ஜிடி கர்னல் சாலையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்து
பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்து

By

Published : Mar 14, 2020, 4:45 PM IST

டெல்லி, ஜஹாங்கிர்புரி பகுதியில் ஜிடி கர்னல் சாலையில், பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்று அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக இன்று திடீரென தீப்பிடித்தது.

பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்து

இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யெஸ் வங்கிக்கு மார்ச் 18இல் தடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details