தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து! - ONGCplant in Navi Mumbai

மும்பை: யுரானில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து!

By

Published : Sep 3, 2019, 9:57 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே உள்ள யுரானில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details