டெல்லி: சீனாவிற்கு எதிரான மனநிலையில் சமுக வலைதளங்களில் மக்கள் ஒரு பக்கம் பொங்கி எழுந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் அந்த எதிர்ப்புகளை மீறி சீனாவின் ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ கைப்பேசிகள் சில நிமிடங்களில் இணையச் சந்தையில் விற்றுத் தீர்ந்துள்ள. இதன் மூலம் சீன கைப்பேசிகளுக்கு இந்தியாவில் உள்ள தேவை சற்றும் குறையவில்லை என்பது தெரிகிறது.
இந்தக் கைப்பேசியானது பனிப்பாறை பச்சை, ஓனிக்ஸ் கறுப்பு, இன்டர்ஸ்டெல்லர் க்ளோ ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அப்படியாக இதிலிருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாகக் காணலாம்.
சீன எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் வெளியான ஒன்பிளஸின் புதிய டிவிகள்
ஒன் பிளஸ் 8
வெளியீடு ஏப்ரல் 24, 2020 (அதிகாரப்பூர்வமான) நிறுவனம் ஒன் பிளஸ் ரகம் 8 ப்ரோ இயங்குதளம் ஆண்ட்ராய்டு வி10 (Q) பயனர் தளம் ஆக்ஸிஜன் ஓஎஸ்
அமைப்பு உயரம் 160.2 மில்லிமீட்டர் அகலம் 72.9 மில்லிமீட்டர் தடிமன் 8 மில்லிமீட்டர் எடை 180 கிராம் பாதுகாப்பு வாட்டர் ப்ரூஃப், ஐபி6-8
திரை அளவு 6.55 இன்ச் (16.64 சென்டிமீட்டர்) தெளிவு 1080 x 2400 பிக்சல்ஸ் விகிதம் 20:9 அடர்த்தி 402 பிபிஐ பாதுகாப்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் தொடுதிரை கெப்பாசிட்டிவ்; மல்டி டச் ஸ்கிரீன் டு பாடி (கணக்கிடப்பட்டது) 88.69 %
திறன் சிப்செட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 865
ஆக்டா கோர் (2.84 கிகா ஹெர்ட்ஸ், சிங்கிள் கோர், க்ரயோ 585 + 2.42 கிகா ஹெர்ட்ஸ், ட்ரை கோர், க்ரயோ 585 + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர், க்ரயோ 585)
கட்டமைப்பு 64 பிட் ரேம் / ரோம் 6 ஜிபி / 128 ஜிபி சேமிப்புத் திறன் படக்கருவி பின்பக்க படக்கருவி அமைப்பு மூன்று படக்கருவிகள் தெளிவு 48 எம்பி f/1.75 ப்ரைமரி கேமரா (25 mm focal length, 2" sensor size, 0.8µm பிக்சல் அளவு) 16 எம்பி f/2.2, வைட் ஆங்கிள், அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா(13 mm focal length)2 எம்பி f/2.4 கேமரா(1.75µm பிக்சல் அளவு) உணரி எக்ஸ்மோர் -ஆர்எஸ் சிஎம்ஓஎஸ் சென்சார் படத் தெளிவு 8000 x 6000 பிக்சல்ஸ் முன்பக்க படக்கருவி அமைப்பு சிங்கிள் ரெசொலூஷன் 16 எம்பி f/2.45 ப்ரைமரி கேமரா(3" sensor size, 1µm பிக்சல் அளவு) வீடியோ ரெகார்டிங் 1920x1080 @ 30 எப்பிஎஸ்
மின்கலன் சேமிப்பு திறன் 4300 எம்எஹெச் வகை லி-அயன் ஊட்டம் 30W: 50 % in 23 நிமிடங்கள்
நெட்ஒர்க் & இணைப்பு சிம் சிம்1: நானோ, சிம்2: நானோ அலைக்கற்றை 5ஜி அலைகற்றையில் செயல்படும் (இந்தியாவில் இன்னும் வெளியிடப்படவில்லை), 4ஜி (இந்திய அலைவரிசைகளில் உள்ளது), 3ஜி, 2ஜி வைஃபை வைஃபை 802.11, ac/ax/b/g/n/n 5GHz, MIMO ப்ளூடூத் வி5.1 ஜிபிஸ் ஏ-ஜிபிஎஸ், க்ளோனஸ்
இசை ஒலி இணைப்பு யூஎஸ்பி வகை-சி இணைப்பு ஒலி அம்சங்கள் டோல்பி அட்மோஸ்
சிறப்பம்சங்கள் கைரேகை உணரிகள் திரையில் பிற உணரிகள் லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆர்ஜிபிடபுள்யு சென்சார், ஆக்சிலரோமீட்டர், காம்பஸ், கய்ரோஸ்கோப்
மார்ச்சில் மட்டும் இவ்வளவு கோடியா?... கோடிகளில் புரளும் பப்ஜி நிறுவனம்
ஒன் பிளஸ் 8 ப்ரோ வெளியீடு ஏப்ரல் 24, 2020 (அதிகாரப்பூர்வமான) நிறுவனம் ஒன் பிளஸ் ரகம் 8 ப்ரோ இயங்குதளம் ஆண்ட்ராய்டு வி10 (Q) பயனர் தளம் ஆக்ஸிஜன் ஓஎஸ்
அமைப்பு உயரம் 165.3 மில்லிமீட்டர் அகலம் 74.3 மில்லிமீட்டர் தடிமன் 8.5 மில்லிமீட்டர் எடை 199 கிராம் பாதுகாப்பு வாட்டர் ப்ரூஃப், ஐபி6-8
திரை அளவு 6.78 இன்ச் (17.22 சென்டிமீட்டர்ஸ்) தெளிவு 1440 x 3168 பிக்சல்ஸ் விகிதம் 19.8:9 அடர்த்தி 513 பிபிஐ பாதுகாப்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் தொடுதிரை கெப்பாசிட்டிவ்; மல்டி டச் ஸ்கிரீன் டு பாடி (கணக்கிடப்பட்டது) 90.36 %
திறன் சிப்செட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 865
ஆக்டா கோர் (2.84 கிகா ஹெர்ட்ஸ், சிங்கிள் கோர், க்ரயோ 585 + 2.42 கிகா ஹெர்ட்ஸ், ட்ரை கோர், க்ரயோ 585 + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர், க்ரயோ 585)
கட்டமைப்பு 64 பிட் ரேம் / ரோம் 8 ஜிபி / 128 ஜிபி சேமிப்புத் திறன்
படக்கருவி பின்பக்க படக்கருவி அமைப்பு நான்கு படக்கருவிகள் தெளிவு 48 எம்பி f/1.78 ப்ரைமரி கேமரா(25 mm focal length, 1.4" sensor size, 1.12µm பிக்சல் அளவு)48 எம்பி f/2.2, வைட் ஆங்கிள், அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா(13 mm focal length, 2" sensor size)8 எம்பி f/2.44 Telephoto (upto டிஜிட்டல் ஜூம், upto 3x Optical Zoom) கேமரா(1µm பிக்சல் அளவு)5 எம்பி f/2.4 கேமரா உணரி எக்ஸ்மோர் -ஆர்எஸ் சிஎம்ஓஎஸ் சென்சார் படத் தெளிவு 8000 x 6000 பிக்சல்ஸ் முன்பக்க படக்கருவி அமைப்பு சிங்கிள் ரெசொலூஷன் 16 எம்பி f/2.45 ப்ரைமரி கேமரா(3" sensor size, 1µm பிக்சல் அளவு) வீடியோ ரெகார்டிங் 1920x1080 @ 30 எப்பிஎஸ்
மின்கலன் சேமிப்பு திறன் 4510 எம்எஎச் வகை லி-அயன் ஊட்டம் 30W: 50 % in 23 நிமிடங்கள்
நெட்ஒர்க் & இணைப்பு சிம் சிம்1: நானோ, சிம்2: நானோ அலைக்கற்றை 5ஜி அலைகற்றை ஆதரிக்கப்படுகிறது (இந்தியாவில் இன்னும் வெளியிடப்படவில்லை), 4ஜி (இந்திய அலைவரிசைகளை ஆதரிக்கிறது), 3ஜி, 2ஜி வைஃபை வைஃபை 802.11, ac/ax/b/g/n/n 5GHz, MIMO ப்ளூடூத் வி5.1 ஜிபிஸ் ஏ-ஜிபிஎஸ், க்ளோனஸ்
இசை ஒலி இணைப்பு யூஎஸ்பி வகை-சி இணைப்பு ஒலி அம்சங்கள் டோல்பி அட்மோஸ்
சிறப்பம்சங்கள் கைரேகை உணரிகள் திரையில் பிற உணரிகள் லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆர் ஜி பி டபுள்யு சென்சார், ஆக்சிலரோமீட்டர், காம்பஸ், கய்ரோ ஸ்கோப்
ஒன்பிளஸ் 8
6 ஜிபி + 128 ஜிபி | விலை ரூ.41,999 8 ஜிபி + 128 ஜிபி | விலை ரூ.44,999 12 ஜிபி + 256 ஜிபி | விலை ரூ.49,999 ஒன்பிளஸ் 8 ப்ரோ
8 ஜிபி + 128 ஜிபி | விலை ரூ.54,999 12 ஜிபி + 256 ஜிபி | விலை ரூ.59,999