தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய தனது மகனைக் கெஞ்சிய தந்தை! - kashmir conflict

ஸ்ரீநகர்: குல்காம் பகுதியில் நேற்று (ஜூலை 4) சுட்டுக்கொலை செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஹிலால் அகமதுவின் தந்தை, அவரை சரணடைய கெஞ்சிய காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

குல்காம்  பயங்கரவாதிகள் தாக்குதல்  மகனை சரணடையக் கெஞ்சிய தந்தைஞ  காஷ்மீர் செய்திகள்  kashmir conflict
பாதுகாப்புபடையினரிடம் சரணடைய தனது மகனை கெஞ்சிய தந்தை

By

Published : Jul 5, 2020, 11:12 PM IST

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் கடந்த சில மாதங்களாகவே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகனை சரணடையக் கெஞ்சிய தந்தை

குல்காம் பகுதியில் நேற்று (ஜூலை 4) இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

அப்போது, அந்த பயங்கரவாதிகளில் ஒருவராக ஹிலால் அகமது என்பவர் இருந்துள்ளார். அவருடைய தந்தை அகமதுவை சரணடையுமாறு வேண்டியுள்ளார். அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:தீவிர இடதுசாரிகளை வீழ்த்துவோம் - ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details