ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, 70 ஆயிரத்து 50 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்று பெற்றுள்ளார்.
குஷியாக தொண்டர்களுடன் நடனமாடிய ஃபரூக் அப்துல்லா ! - Farooq Abudullah dance
ஸ்ரீநகர்: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி தொண்டர்களுடன் நடனமாடி வெற்றியை கொண்டாடினார்.
![குஷியாக தொண்டர்களுடன் நடனமாடிய ஃபரூக் அப்துல்லா !](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3371007-thumbnail-3x2-farooq.jpg)
farooq-abudullah
மேலும், அனந்த் நகர், பாராமுல்லா தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
தொண்டர்களுடன் நடனமாடிய ஃபரூக் அப்துல்லா
இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஸ்ரீநகரில் உள்ள அவரது கட்சி வளாகத்தில், தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ஃபரூக் அப்துல்லா குஷியாக நடனமாடினார்.
Last Updated : May 24, 2019, 7:51 PM IST