இந்தியாவில் அரசுடமையாக இருந்த ரயில்வே நிர்வாகம் தனியார் மயமாக மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதனடிப்படையில் கடந்த புதன்கிழமையன்று ஐரோப்பா ஒன்றியத்தின் போக்குவரத்து இயக்குனரகத்திடம் மத்திய அமைச்சகம் ரயில்வே துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பறிமாற்றங்களின் ஒத்துழைப்பு ஒப்பந்ததற்கு அனுமதி அளித்துள்ளது