தெற்கு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சூடு! - kashmir anantnag
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக்கில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
Encounter underway between security forces, militants in Anantnag
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது.