தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டம் டைரூ பகுதியில் பிரிவினைவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்தத் திடீர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தேடுதல் நடவடிக்கையின்போது பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.