கர்நாடக மாநில வனத்துறை அலுவலர் ஒருவர், இறந்துபோன யானைக்குட்டியை யானைக்கூட்டம் ஒன்று சேர்ந்து தூக்கிக் கொண்டு செல்லும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இறந்த குட்டியை துாக்கித் திரியும் யானைக்கூட்டம்! - வைரல் வீடியோ - Elephant death video
இறந்துபோன யானைக்குட்டியை விட்டுப்போக மனமில்லாமல், யானைக்கூட்டம் அதனை தூக்கிக் கொண்டு திரியும் காட்சி பார்ப்போர் மனதை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது.
elephant
அதில் இறந்துபோன யானைக்குட்டியை தூக்கிக்கொண்டு வந்து சாலையில் போட்ட யானை ஒன்று கண்ணீர் சிந்திக்கொண்டு இருந்தது. பின்னர் அங்கு மற்ற யானைக்கூட்டம் வந்ததையடுத்து, அந்த யானை சோகத்துடன் மீண்டும் குட்டியின் உடலை துாக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இந்தக் காட்சி பார்ப்போர் மனதை நெகிழ வைக்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
Last Updated : Jun 11, 2019, 10:14 AM IST