கொல்கத்தா:மேற்கு வங்கம் மாநிலத்திலுள்ள 12 இடங்களில், அமலாக்கத் துறை அலுவலர்கள் இன்று (ஜன.11) திடீர் சோதனை நடத்தினர். டெல்லி பண மோசடி புகார் தொடர்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் சோதனை நடத்தப்பட்டதாக, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்கத்தில் 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை - பண முறைக்கேடு வழக்கு
பண மோசடி புகார் தொடர்பாக, மேற்கு வங்கத்திலுள்ள 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறையினர் சோ அமலாக்கத்துறையினர் சோதனைதனை
இவ்வழக்குடன் தொடர்புடைய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், மேலும் இதுதொடர்பான தகவலை தர மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இளம் பெண்ணை கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்திய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு