தமிழ்நாடு

tamil nadu

டெல்லியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

By

Published : May 29, 2020, 9:48 PM IST

Updated : May 29, 2020, 11:15 PM IST

Earthquake
Earthquake

21:40 May 29

டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

டெல்லி: ஹரியானாவில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் 4.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

இதனால் டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஏற்கனவே, கரோனா தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலநடுக்கமானது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : May 29, 2020, 11:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details