அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலிருந்து 78 கி.மீ. தூரத்தில் இன்று காலை 6.44 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
அந்தமான் நிகோபர் தீவுகளில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம் - நிலநடுக்கம்
அந்தமான் நிகோபர் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்
பின்னர் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியிருந்தது. அண்மைக்காலமாக இங்கு லேசான நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன. இது அங்கு வசிப்போரையும் சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.