மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு - earthquake
ஷில்லாங்: கிழக்கு காரோ மலை மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

earthquake
மேகாலயா மாநிலம், கிழக்கு காரோ மலை மாவட்டத்தில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.