டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் 3லட்சத்து 44ஆயிரத்து 724 மாணவர்கள் இளங்கலை படிப்புக்கும், ஒரு லட்சத்து 37ஆயிரத்து 274 மாணவர்கள் முதுகலை படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக, டெல்லி பல்கலைக்கழகத்தின் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பம் பெற ஜூலை 18 கடைசி தேதி என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.