புதுச்சேரியில் திறக்கப்படாத தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் திறக்கப்படாத தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடந்தது.
அப்போது அவர்கள் புதுச்சேரி கல்வித்துறை, ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்திய ஐஐடி ஆய்வாளர்கள்!