பாஜகவின் தலைவர் ஜே.பி. நட்டா, செரிங் டோர்ஜாவை லடாக் யூனியன் பிரதேச பாஜக தலைவராக நேற்று நியமித்தார்.
லடாக் யூனியன் பிரதேச பாஜக தலைவராக செரிங் டோர்ஜாய் நியமனம் - Dorjay appointed as BJP president for Ladakh
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் அமைச்சர் செரிங் டோர்ஜாய், லடாக் யூனியன் பிரதேச பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Ladakh BJP unit chief Chering Dorjay
இதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’செரிங் டோர்ஜாயை லடாக் யூனியன் பிரதேசத்தின் பாஜக தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நாட்டா நியமித்துள்ளார். விரைவில் இந்த நியமனம் நடைமுறைக்கு வருகிறது' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க... மோடி வெளிநாட்டுப் பயணம் கொரோனாவால் ரத்து