தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திட்டமிட்டபடி இயக்கப்பட்டனவா உள்நாட்டு விமானங்கள் ? - Government of India

டெல்லி: ஊரடங்கு தளர்வுக்கு பின் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Domestic Flight Resumption: What numbers say
Domestic Flight Resumption: What numbers say

By

Published : May 26, 2020, 5:34 PM IST

நாடு முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமான சேவையை மத்திய அரசு நேற்று (மே 25) முதல் தொடங்கியுள்ளது. இதில் பல விமானங்கள் திட்டமிட்டபடி இயங்கவில்லை. இதையடுத்து நேற்று இயக்கப்பட்ட விமானங்கள் குறித்த தகவலினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்களின்படி, 532 விமானங்கள் 39 ஆயிரத்து 231 பயணிகளுடன் இயக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, 630 விமானங்கள் இயக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று, இயக்கப்பட்ட விமானங்களின் விவரம்

இயக்கப்பட்ட விமானங்களின் விவரம்

தளர்வுகளையடுத்து இயக்கப்படாத விமானங்களின் விவரம்

இயக்கப்படாத விமானங்களின் விவரம்

இதையும் படிங்க: தொடங்கப்பட்ட உள்நாட்டு விமான சேவை

ABOUT THE AUTHOR

...view details