சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை நாட்டில் 35 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று! - doctor working at a Delhi government hospital
டெல்லி: அரசு மருத்துவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டெல்லி அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று!
இந்நிலையில் டெல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் உள்ளது உறுதியாகியுள்ளது. தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் அவர்களுக்காகவாவது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க...இரு மாநிலங்களுக்கு ரூ.20 கோடி - ராமோஜி ராவ் வழங்கல்!