17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
மத்திய அமைச்சராக தர்மேந்திர பிரதான் பதவியேற்பு! - dharmendra pradhan take oath as Union Minister
டெல்லி: மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தர்மேந்திர பிரதான் இன்று மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
dharmendra pradhan take oath as Union Minister
இவர் 2014 ம் ஆண்டு மோடி ஆட்சியின் போது தர்மேந்திர பிரதான் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுக்கான அமைச்சராக பதவி ஏற்றார். இடையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றங்களின் போது தர்மேந்திர பிரதானுக்கு திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது