மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, கரோனா வைரஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உதவியாளர்களுக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து, அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கரோனா! - Dharam Pradhan tested positive for COVID - 19
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
![மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கரோனா! தர்மேந்திர பிரதான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8294867-406-8294867-1596551265115.jpg)
தர்மேந்திர பிரதான்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மக்களவை உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமர் கோயில் கட்டுமானம் தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கும் - பிரியங்கா காந்தி