தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட கோயில் காளை - சகல மரியாதையுடம் அடக்கம் செய்யப்பட்ட கோயில் மாடு

அமராவதி: கோயிலில் வளர்க்கப்பட்ட காளை மாடு உயிரிழந்ததை அடுத்து, அதனை சகல மரியாதையுடன் பக்தர்கள் அடக்கம் செய்தனர்.

சகல மரியாதையுடம் அடக்கம் செய்யப்பட்ட கோயில் மாடு!
சகல மரியாதையுடம் அடக்கம் செய்யப்பட்ட கோயில் மாடு!

By

Published : Feb 5, 2020, 11:45 AM IST


ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்திலுள்ள மங்குந்தா கிராமத்தில் உள்ளது லட்சுமி நரசிம்ம கோயில். இந்தக் கோயிலில் காளை மாடு ஒன்றை பக்தர்கள் வளர்த்துவந்தனர்.

சகல மரியாதையுடம் அடக்கம் செய்யப்பட்ட கோயில் மாடு!

இந்நிலையில், கோயில் காளை மாடு உடல் நிலை சரியில்லாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. இதனையடுத்து மக்கள் காளைக்கு சகல மரியாதையுடன் இறுதிச்சடங்கை நடத்தி அடக்கம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...மெரினா கடற்கரை கடைகளின் வாடகை விவரத்தை தெரிவித்த மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details