தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியைச் சூளும் பனிப்பொழிவு - டெல்லியில் பனிப்பொழிவு

டெல்லியின் பல்வேறு பகுதிகள் அடர்த்தியான பனிப்பொழிவால் சூழ்ந்துள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் காற்று மாசின் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Dense fog shrouds Delhi, air quality poor
Dense fog shrouds Delhi, air quality poor

By

Published : Feb 10, 2021, 10:58 AM IST

டெல்லி:இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.8ஆக பதிவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனிப்பொழிவு நிலவுவதால் சாலைகள் மூடிய நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டனர்.

நேற்று டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமானதாக இருந்தது. முக்கிய நகரங்களில் சுமார் 50 மீட்டருக்கும் மேலாக அடர்ந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details