தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி அச்சகத்தில் தீ விபத்து - தீ விபத்து

டெல்லி : பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் உள்ள அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

printing press fire
Delhi printing press fire accident

By

Published : Jan 9, 2020, 9:16 AM IST

கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 35 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

அச்சகத்தில் தீ விபத்து

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்துவருகின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தீ விபத்தில் உயிரிழந்த பெண் - வைரலாகும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details