டெல்லி வஸிராபாத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக டெல்லி காவல் துறை சிறப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
அதனடிப்படையில் தீவிர வேட்டையில் ஈடுபட்ட சிறப்புப் பிரிவு காவல் துறையினர், குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.