ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பிணை வழங்கக் கோரி மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: சிதம்பரத்திற்கு பிணை வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு - INX Media case
டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு பிணை வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
chidambaram
இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, நீதிமன்றம் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.