டெல்லி: அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒரு வரைபடத்தை வெளியிடுவதன் மூலம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிதி ஆயோக்கில் உள்ள "மேதைகள்" கணிப்பதுபோல் நாடு தழுவிய ஊரடங்கின் மூலமாக மே 16ஆம் தேதி முதல் புதிய கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்படமாட்டார்கள் என்று கேலி செய்துள்ளார்.
கோவிட்-19: அரசின் கரோனா செயல்பாடுகளை வரைபடத்தின் மூலம் ராகுல் நகையாடல்! - COVID-19 cases
ட்விட்டரில் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒரு வரைபடத்தை வெளியிடுவதன் மூலம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிதி ஆயோக்கில் உள்ள "மேதைகள்" கணிப்பதுபோல் நாடு தழுவிய ஊரடங்கின் மூலமாக மே 16ஆம் தேதி முதல் புதிய கோவிட் -19 நோயாளிகள் கண்டறியப்படமாட்டார்கள் என்று கேலி செய்துள்ளார்.
![கோவிட்-19: அரசின் கரோனா செயல்பாடுகளை வரைபடத்தின் மூலம் ராகுல் நகையாடல்! rahul gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7211844-102-7211844-1589546471644.jpg)
rahul gandhi
இது குறித்து, “நிதி ஆயோக் அமைப்பு, இன்னொரு முறையும் தங்களை அறிவாளி என நிரூபித்துள்ளது. அவர்கள் குறிப்பிட்டிருப்பதை பார்த்தால், நாளை முதல் (மே 16) புதிதாக கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்படமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.