தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: பிரேசிலை முந்தும் இந்தியா - COVID 19 news

கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றில் பிரேசிலை முந்தி உலகளவில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

பிரேசிலை முந்தும் இந்தியா
பிரேசிலை முந்தும் இந்தியா

By

Published : Sep 7, 2020, 9:52 AM IST

இந்தியாவில் இதுவரை 41.13 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரேசில் 40.41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (செப்.5) இந்தியா பிரேசிலைவிட அதிகமாக ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கரோனா தொடங்கியதிலிருந்து ஒரேநாளில் 75 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று உறுதிசெய்யப்டவர்களின் எண்ணிக்கை எந்த நாட்டிலும் பதிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details