இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக முழு விவரம் - இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புக்கு 166 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
covid 19 coronavirus outbreak total cases active cases covid 19 india active COVID-19 cases novel coronavirus இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக முழு விவரம் இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் கரோனா பாதிப்பு முழு விவரம்
By
Published : Apr 9, 2020, 10:21 AM IST
|
Updated : Apr 9, 2020, 12:55 PM IST
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புக்கு 166 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்தாயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 472 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் எட்டு பேர் மகாராஷ்டிராவையும், மூவர் குஜராத்தையும், இருவர் ஜம்மு-காஷ்மீரையும், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவரும் அடங்குவார்கள்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில வாரியாக வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலை காணலாம்.