தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 465 பேர் உயிரிழப்பு! - COVID-19 in India

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 465 பேர் உயிரிழந்தனர்.

COVID-19 LIVE: India witnesses highest single-day spike of 15,968 cases; tally crosses 4.5 lakh mark
COVID-19 LIVE: India witnesses highest single-day spike of 15,968 cases; tally crosses 4.5 lakh mark

By

Published : Jun 24, 2020, 3:31 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 465 பேர் உயிரிழந்தனர். அதேசமயம் புதிதாக 15 ஆயிரத்து 968 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் கரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 1 லட்சத்து 83 ஆயிரத்து 22 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details