கேந்திர வித்யாலயாவில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் தங்களது ஒரு நாள் ஊதியத்தை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்குவார்கள் என கேந்திர வித்தியாலா சங்கம் அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்குவார்கள் என அச்சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.