சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை நாட்டில் 35 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனது ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடுசெய்த இந்தியன் எண்ணெய் நிறுவனம்! - மருத்துவக் காப்பீடு
டெல்லி: கரோனா வைரஸ் எதிரொலியால், இந்தியன் எண்ணெய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியுள்ளது.
COVID-19: Indian Oil Corporation insures over 3.2 lakh employees
இந்நிலையில் இந்தக் கரோனா வைரஸ் தொற்றை எதிர்க்கொள்ள தனது நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பம்ப் உதவியாளர்கள், வாகன ஒட்டுநர், டெலிவரி பாய்ஸ் உள்ளிட்ட 3.23 லட்சம் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை இந்தியன் எண்ணெய் நிறுவனம் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க...இரு மாநிலங்களுக்கு ரூ.20 கோடி - ராமோஜி ராவ் வழங்கல்!