டெல்லி: இந்தியாவில் கரோனா நோய்க் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்து லட்சத்து 38 ஆயிரத்து 716ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 தொற்று: மாநிலங்களின் நிலவரம் - COVID news of the day
நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து லட்சத்து 38 ஆயிரத்து 716ஆக அதிகரித்துள்ளது.
COVID-19 India tracker
குணமடைந்தோர் எண்ணிக்கையும் ஆறு லட்சத்து 53ஆயிரத்து 751ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 272ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.