தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல்! - இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல்

ஹைதராபாத்: இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மாநிலங்கள் வாரியாக பார்க்கலாம்.

COVID-19 in India  Union Health Ministry  COVID-19 positive cases state wise  death toll in India  covid tracker India  இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல்  கரோனா பாதிப்பு, தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா
COVID-19 in India Union Health Ministry COVID-19 positive cases state wise death toll in India covid tracker India இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல் கரோனா பாதிப்பு, தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா

By

Published : May 4, 2020, 12:32 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது. 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்கு பின்னர் 11,706 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள மாநிலங்கள் வாரியான பாதிப்பாளர்கள் குறித்த தகவலை காணலாம்.

மாநிலங்கள் பாதிப்பு மீட்பு இழப்பு
மகாராஷ்டிரா 12,974 2,115 548
தமிழ்நாடு 3,023 1,379 30
ஆந்திரா 1,583 488 33
அந்தமான் தீவுகள் 33 32 00
அஸாம் 43 32 01
பிகார் 503 125 04
சண்டிகர் 94 19 00
சத்தீஸ்கர் 57 36 00
டெல்லி 4,549 1,369 64
கோவா 07 07 00
குஜராத் 5,428 1,042 290
ஹரியானா 442 245 05
இமாச்சலப் பிரதேசம் 40 34 01
ஜம்மு, காஷ்மீர் 701 287 08
ஜார்க்கண்ட் 115 22 03
கேரளா 500 401 04
கர்நாடகா 614 293 25
லடாக் 41 17 00
மத்தியப் பிரதேசம் 2,846 798 156
மணிப்பூர் 02 02 00
மிசோரம் 01 00 00
ஒடிசா 162 56 01
புதுச்சேரி 08 05 00
பஞ்சாப் 1,102 117 21
ராஜஸ்தான் 2,886 1,356 71
தெலங்கானா 1,082 490 29
உத்தரகாண்ட் 60 39 00
உத்தரப் பிரதேசம் 2,645 754 43
மேற்கு வங்கம் 963 151 35
திரிபுரா 16 02 00
மேகாலயா 12 00 01

கரோனா வைரஸ் தீவிரமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்டவைகள் வருகின்றன. பாதிப்பாளர்கள் குணமடைந்தோர் பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 500 பாதிப்பாளர்களில் 400க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும்: தலாய் லாமா

ABOUT THE AUTHOR

...view details