தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற புனேயைச் சேர்ந்த 60 பேர் தனிமைப்படுத்தல் - 60 people in pune gathering quarantined

மும்பை: நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற புனேயைச் சேர்ந்த 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Coronavirus: 60 people from Pune connected with Nizamuddin Markaz gathering quarantined
Coronavirus: 60 people from Pune connected with Nizamuddin Markaz gathering quarantined

By

Published : Apr 1, 2020, 12:00 PM IST

டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பலர் வந்தனர். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் பல வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 50 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் 40 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அந்த மாநாட்டில் பங்கேற்ற புனேயைச் சேர்ந்த 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 24 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details