புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதா, தொடரும் பாலியல் படுகொலைகளைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் தலைமையேற்றார்.
பாலியல் குற்றங்களைக் கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: பாலியல் குற்றங்களைக் கண்டித்து அண்ணா சிலை அருகே காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த பல்வேறு சட்டங்கள் குறித்து கண்டன உரையாற்றினார்.
இதையும் படிங்க:அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை
Last Updated : Oct 31, 2020, 6:57 PM IST