தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல்வேறு கட்டுப்பாடுகளால் சுதந்திரமாக பரப்புரை செய்ய முடியவில்லை: ஜே&கே வேட்பாளர்கள்...! - jammu - kashmir

ஸ்ரீநகர்: நவ.28ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளால் விதிக்கப்பட்டுள்ளதால் சுதந்திரமாக பரப்புரை செய்ய முடியவில்லை என வேட்பாளர்கள் புலம்பியுள்ளனர்.

confined-to-hotels-and-unable-to-campaign-freely-jk-poll-candidates-ask-for-level-playing-field
confined-to-hotels-and-unable-to-campaign-freely-jk-poll-candidates-ask-for-level-playing-field

By

Published : Nov 20, 2020, 5:34 PM IST

ஜம்மு - காஷ்மீருக்கான சிறந்த அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதன்முறையாக 28 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தல் 7 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர்.

இதற்கான பரப்புரைகளில் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பரப்புரைக்கான நேரத்தை மாவட்ட நிர்வாகம் குறைத்ததோடு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இதைப்பற்றி தேர்தல் போட்டியிலும் ஆப்னி கட்சியின் வேட்பாளர் அல்தாஃப் புஹாரி கூறுகையில், '' பாஜக கட்சி வேட்பாளர்கள், அவர்களின் கட்சியினர் ஆகியோருக்கு என பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கட்சியினருக்கு எவ்வித பாதுகாப்புகளும் இல்லை. ஒருவர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே பரப்புரை செய்ய வேண்டும் என விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என புரியவில்லை.

நீங்கள் முயலுடன் ஓடி, வேட்டைக்காரர்களை வேட்டையாட முடியாது. இதனால் அனைத்து கட்சியினருக்கும் போதுமான பாதுக்காப்பை வழங்க வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:இடதுசாரிகளிடையே பிளவு: திரிணாமுல் கூட்டணி விவகாரத்தில் புதிய திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details