தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லையில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் ஊர் விவரங்கள் - army havildar pazhani

டெல்லி: சீனாவுடனான மோதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் ஊர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

20-army-men-martyred
20-army-men-martyred

By

Published : Jun 17, 2020, 3:33 PM IST

Updated : Jun 17, 2020, 7:12 PM IST

இந்தியா - சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேரந்த பழனி என்ற வீரரும் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த 20 வீரர்களின் ஊர் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

1.பைகுமல்லா சந்தோஷ் பாபு - ஹைதரபாத்

2. நாதுராம் சோரன் - மயூர்பஞ்ச்

3. மன்தீப் சிங் - பாட்டியாலா

4. சத்னம் சிங் - குருதாஸ்பூர்

5. கே. பழனி - ராமநாதபுரம்

6. சுனில் குமார் - பாட்னா

7. பிபுல் ராய் - மீரட்

8. தீபக் குமார் - ரேவா

9. ராஜேஷ் ஓரங் - பிர்கம்

10. குதான் குமார் ஓஜா - சஹீப்கஞ்ச்

11. கணேஷ் ராம் - கான்கேர்

12. சந்திரகாந்த் பிரதான் - கந்தமால்

13. அன்குஷ் - ஹமிர்பூர்

14. குருபிந்தர் - சங்க்ரூர்

15. குர்தேஜ் சிங் - மன்சா

16. சந்தன் குமார் - போஜ்பூர்

17. குந்தன் குமார் - சஹஸ்ரா

18. அமன் குமார் - சம்ஸ்திபூர்

19. ஜெய் கிஷோர் குமார் சிங் - வைஷாலி

20. கணேஷ் ஹன்ஸ்தா - சிங்பம்

இதையும் படிங்க:ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாடு மறவாது - ராஜ்நாத் சிங்

Last Updated : Jun 17, 2020, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details