தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகண்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருப்பின் பிரதிநிதிக்கு சம்பள உயர்வு! - உத்தரகண்டில் முன்னாள் ராணுவ வீரர்களின் பிரதிநிதிகளுக்கு சம்பள உயர்வு!

டேராடூன்: உத்தரகண்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளின் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சம்பள உயர்வை முதலமைச்சர் திரிவேந்திர சிங் அறிவித்துள்ளார்.

m
xmcm

By

Published : Oct 20, 2020, 9:34 PM IST

உத்தரகண்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் 95 குடியிருப்புகளின் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சம்பள உயர்வை முதலமைச்சர் திரிவேந்திர சிங் அறிவித்துள்ளார்.

புதிய அறிவிப்பின்படி, முன்னாள் ராணுவ வீரர்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மாத சம்பளமாக 7 ஆயிரம் ரூபாயும், பயண செலவாக ரூபாய் 2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.

முன்பிருந்த சம்பளத்துடன்‌ ஒப்பிட்டு பார்த்ததில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பினால் மாநில கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ .34 லட்சம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details