உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வருகிறது. உலகின் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கரோனாவுக்கு மருந்து? முழுவீச்சில் களமிறங்கியுள்ள ஐசிஎம்ஆர் - பிபிஐஎல் - கரோனாவுக்கு மருந்து
டெல்லி: கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் விதமாக ஐசிஎம்ஆரும் பிபிஐல்-உம் கைகோர்த்து பணியாற்றத் தொடங்கியுள்ளது.
icmr
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் (Indian Council of Medical Research - ICMR), பாரத் பயோடெக் நிறுவனமும் (Bharat Biotech International Limited - BBIL) இணைந்து கரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளன.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய மூத்த அரசு அலுவலர்கள், புனேவில் உள்ள ஆராய்ச்சியகத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.