மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் 55ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமித் ஷா மும்பையில் 1964 அக்டோபர் 22ஆம் தேதி பிறந்தார்.
பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன முதலமைச்சர் பழனிசாமிக்கு அமித் ஷா நன்றி! - Congratulations to the Chief Minister Edappadi
ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
கோப்புபடம்
ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு, அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே! உங்கள் அன்பான வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தென்னிந்திய மக்களிடம் உங்கள் பாட்’ஷா’ பலிக்காது: அமித் 'ஷா'வுக்கு ரஜினி பஞ்ச்!