விமான நிலையத்தில் 6 கோடி மதிப்புள்ள 1 லட்சம் மெமரி கார்டுகள் பறிமுதல்! - CISF
புதுடெல்லி : இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெவ்வேறு விதமான திறன் கொண்ட ஒரு லட்சம் மெமரி கார்டுகளை வைத்திருந்த பயணியை பாதுகாப்புப்படையினர் பிடித்தனர்
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/04-September-2019/4338854_56_4338854_1567608529878.png
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது பயணி ஒருவர் பையில் வெவ்வேறு விதமான திறன் கொண்ட ஒரு லட்சம் மெமரி கார்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு தோராயமாக மூன்றில் இருந்து ஆறு கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்,இதில் சம்மந்தப்பட்ட மூவரை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
TAGGED:
CISF