தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பி.ஆர்.ஐ. கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவை வற்புறுத்தும் சீனா

டெல்லி: பெல்ட் அண்ட் ரோட் வார்த்தக மாநாடு பீஜிங்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா கலந்துகொள்ள சீனா வற்புறுத்தி வருகிறது.

பி.ஆர்.ஐ. கூட்டத்தில் பங்கேற்க்க இந்தியாவை வற்புறுத்தும் சீனா

By

Published : Apr 19, 2019, 8:34 PM IST

பெல்ட் அண்ட் ரோட் வர்த்தக மாநாடு சீனத் தலைநகர் பீஜிங்கில் ஏப்ரல் 25, 27ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 150 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக்கொள்கிறார்கள்.

ஆனால் இந்தியா இந்த நிகழ்வில் பங்கேற்கபோவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. சீனா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருக்கும் சீன பாகிஸ்தான் பொருளாதார உரையாடலே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

ஆனாலும் சீனா வெளியுறவு அமைச்சர் கூறுகையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே நல்ல ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் உருவாக்கவே இந்த மாநாடு உதவுவதாகவும் இந்தியா பி.ஆர்.ஐ மாநாட்டில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details