அதன்படி பட்டியலில்,
பெயர் | மாநிலம் | பதவியேற்ற தேதி | பதவி விலகிய தேதி | பதவிக்காலம் |
ஹரிஷ் ராவத் | உத்தரகண்ட் | 21 ஏப்ரல் 2016 | 22 ஏப்ரல் 2016 | 1 நாள் |
ஜெகதம்பிகா பால் | உத்தரபிரதேசம் | 21 பிப்ரவரி 1998 | 22 பிப்ரவரி 1998 | 1 நாள் |
தேவேந்திர ஃபட்னாவிஸ் | மகாராஷ்டிரா | 23 நவம்பர் 2019 | 26 நவம்பர் 2019 | 3 நாட்கள் |
பி.எஸ். எடியூரப்பா | கர்நாடகா | 17 மே 2018 | 19 மே 2018 | 3 நாட்கள் |
நபம் துக்கி | அருணாச்சல பிரதேசம் | 13 ஜூலை 2016 | 17 ஜூலை 2016 | 4 நாட்கள் |
சதீஷ் பிரசாத் சிங் | பீகார் | 28 ஜனவரி 1968 | 01 பிப்ரவரி 1968 | 5 நாட்கள் |
ஓம் பிரகாஷ் சவுதலா | ஹரியானா | 12 ஜூலை 1990 | 17 ஜூலை 1990 | 6 நாட்கள் |
ரவி எஸ்.நாயக் | கோவா | 02 ஏப்ரல் 1994 | 08 ஏப்ரல் 1994 | 6 நாட்கள் |
நிதிஷ் குமார் | பீகார் | 03 மார்ச் 2000 | 10 மார்ச் 2000 | 8 நாட்கள் |
பி.எஸ். எடியூரப்பா | கர்நாடகா | 12 நவம்பர் 2007 | 19 நவம்பர் 2007 | 8 நாட்கள் |
பி.கே.சவந்த் | மகாராஷ்டிரா | 25 நவம்பர் 1963 | 04 டிசம்பர் 1963 | 9 நாட்கள் |
ஷிபு சோரன் | ஜார்கண்ட் | 02 மார்ச் 2005 | 12 மார்ச் 2005 | 10 நாட்கள் |
லாங்ஜாம் தம்போ சிங் | மணிப்பூர் | 13 அக்டோபர் 1967 | 24 அக்டோபர் 1967 | 11 நாட்கள் |
ஜான் போஸ்கோ ஜாசோகி | நாகாலாந்து | 10 மார்ச் 1975 | 20 மார்ச் 1975 | 11 நாட்கள் |
எஸ்.சி மரக் | மேகாலயா | 27 பிப்ரவரி 1998 | 10 மார்ச் 1998 | 12 நாட்கள் |
போலா பாஸ்வான் சாஸ்திரி | பீகார் | 22 ஜூன் 1969 | 04 ஜூலை 1969 | 13 நாட்கள் |
ராஜா நரேஷ்சந்திர சிங் | மத்தியப் பிரதேசம் | 13 மார்ச் 1969 | 25 மார்ச் 1969 | 13 நாட்கள் |
பி.பி.குருங் | சிக்கிம் | 11 மே 1984 | 25 மே 1984 | 14 நாட்கள் |
டி.டி.லாபாங் | மேகாலயா | 04 மார்ச் 2008 | 19 மார்ச் 2008 | 16 நாட்கள் |
ஹிரா லால் தேவ்புரா | ராஜஸ்தான் | 23 பிப்ரவரி 1985 | 10 மார்ச் 1985 | 16 நாட்கள் |
ஓம் பிரகாஷ் சவுதலா | ஹரியானா | 21 மார்ச் 1991 | 06 ஏப்ரல் 1991 | 17 நாட்கள் |
சர்ச்சில் அலெமாவ் | கோவா | 27 மார்ச் 1990 | 14 ஏப்ரல் 1990 | 18 நாட்கள் |
சந்திர பானு குப்தா | உத்தரபிரதேசம் | 14 மார்ச் 1967 | 02 ஏப்ரல் 1967 |