அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் பல்வேறு இடங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அறிஞர் அண்ணா சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை! - புதுச்சேரி மாநில செய்திகள்
புதுச்சேரி: அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாநில அரசு சார்பாக முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதேபோன்று, மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.