ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதிமைச்சர் ப. சிதம்பரம் தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை? - ப.சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பு
டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
chidambaram
இந்நிலையில், தனக்கு வயிறு வலிப்பதாக சிறை அலுவலர்களிடம் ப. சிதம்பரம் புகார் தெரிவித்ததையடுத்து, அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பின்னர், சிதம்பரத்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
Last Updated : Oct 5, 2019, 7:54 PM IST