தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொலை! - ராய்பூர்

ராய்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் 2 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சூட்டுக் கொலை

By

Published : May 8, 2019, 9:51 AM IST

Updated : May 8, 2019, 10:05 AM IST

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அருகில் உள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Last Updated : May 8, 2019, 10:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details